என் இனிய கணிணி தோழியே,
நீ இயங்க power-ம் நான் கொடுத்தேன்,
நீ தேட internet-ம் நான் கொடுத்தேன்,
நீ கேட்ட iOS-ம் தந்து விட்டேன்,
நீ கேட்ட xcode-ம் நான் தந்தேன்..
எல்லாவற்றையும் சிரித்துக்கொண்டே ஏற்றுக்கொண்ட நீ
மானிடப் பெண்களைப்போல் Exception மட்டும் வீசுகிறாயே...
அலைந்து திரிந்து உன் exception -யும் களைந்துவிட்டேன்,
பதிலற்ற உன் மௌனம் கொல்லுதடி...
கல்லூரியில் உன்னை தேர்ந்தெடுத்தது என் வரமா இல்லை சாபமா,
அன்றும் என் அருகில் சிரித்து நின்றாய்,
சில நாட்களில் எனக்கு பதிலை நீ தந்தாய்...
உனக்காக நான் கற்ற language ஏராளம்,
உனக்காக நான் இழந்த தூக்கங்கள் பல காலம்...
ஒரே ஒரு language-ல் இயங்கிவிடு,
உன்னவனுக்கு நல்ல பதிலை(output) சொல்லிவிடு...
Read more »