Monday, December 26, 2011

காதலி

வலி தந்த காதலியும் இல்லை ...
ஆறுதல் தந்த தோழியும் இல்லை...
உரசிக்கொண்ட விழிகளிலே கண்ணீர் மட்டும் மிச்சம் ....